அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, டாப் ஆர்டரில் பந்துவீச்சாளர்களே இல்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நானும் விராட் கோலியும் சில ஓவர்கள் பந்துவீசிவோம் என்று ரோஹித் சர்மா பதில் அளித்தார். அதன்பின் உலகக்கோப்பை தொடங்கியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Advertisement

Read Full News: அஸ்வினுடன் இணைந்து ஆஃப் ஸ்பின் வீசிய ரோஹித் சர்மா!