சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
![Ravindra Jadeja has announced his retirement from T20 internationals! சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!](https://img.cricketnmore.com/uploads/2024/06/after-t20-world-cup-win-ravindra-jadeja-follows-virat-kohli-rohit-sharma-into-t20is-retirement-ld-lg-lg.jpg)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement