இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!
இந்திய மாநிலங்களில் கிரிக்கெட்டில் மிகவும் பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலம் அசாம். அப்படியான ஒரு சிறிய கிரிக்கெட் மாநிலத்திலிருந்து வந்திருக்கக்கூடிய இளம் வீரர்தான் ரியான் பராக். தற்போது 21 வயதையே எட்டியிருக்கும் ரியான் பராக் இதுவரை 5 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார்.
Advertisement

Read Full News: இடது கையிலும் பந்துவீச பயிற்சிசெய்துவரும் ரியான் பராக்!