சேவாக்கின் சாதனையை முறியடித்து ரியான் பராக் புதிய உலக சாதனை!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வருபவர் ரியான் பராக். அதிரடி ஆல் ரவுண்டரான இவர், கடந்த ஐபிஎல் சீசனில் ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் 78 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது பேட்டிங் சராசரி 13 மட்டுமே. அவரது மோசமான செயல்பாடுகளால் அப்போது ரசிகர்களால் மிகக் கடுமையாக விமர்சனமும், கிண்டலும் செய்யப்பட்டார்.
Advertisement

Read Full News: சேவாக்கின் சாதனையை முறியடித்து ரியான் பராக் புதிய உலக சாதனை!