சேஸிங்கில் ரன்களை குவிப்பதில் விராட் கோலி தான் தலை சிறந்தவர் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

சேஸிங்கில் ரன்களை குவிப்பதில் விராட் கோலி தான் தலை சிறந்தவர் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் 5லும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்றில் ஒரு காலை இந்திய அணி வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. இதற்கு இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்டோரின் அபார பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாகும்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News