சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின. அதில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து அரையிறுதி நழுவ விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆயிரம் ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா!