கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
Advertisement

Read Full News: கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா புதிய சாதனை!