ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
![Rohit Sharma doesn't have to teach us how reverse swing works: Inzamam ul Haq ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!](https://img.cricketnmore.com/uploads/2024/06/T20-WC-2024-Captain-Rohit-Sharma-doesnt-have-to-teach-us-how-reverse-swing-works-Inzamam-ul-Haq-lg1-lg.jpg)
ரிவர்ஸ் ஸ்விங் குறித்து நீங்கள் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை - இன்ஸமாம் உல் ஹக் காட்டம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்து இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்த அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியதுடன், அந்த அணியை தொடரிலிருந்தும் வெளியேற்றியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement