யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!
இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் எல்லா அணிகளும் ஈடுபட்டு இருக்கின்றன. சொந்த நாட்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதனால் கொஞ்சம் கூடுதல் அழுத்தம் உருவாகி இருக்கிறது.
Advertisement

Read Full News: யார் நம்பர் 4 இல் களமிறங்குவார்? - ரோஹித் சர்மா பதில்!