உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நிறைய பரபரப்பான போட்டிகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக நிறைவு பெற்று ரசிகர்களை மகிழ்வித்தது. அதில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அசத்திய நடப்பு சாம்பியன் இலங்கையை நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 8ஆவது முறையாக கோப்பையை வென்று வெற்றிகரமான ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.
Advertisement

Read Full News: உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!