டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கடுத்து அதிரடியான மாற்றங்களில் இறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற மூத்த பேட்ஸ்மேன்களை இந்திய டி20…
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, அரை இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கடுத்து அதிரடியான மாற்றங்களில் இறங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் போன்ற மூத்த பேட்ஸ்மேன்களை இந்திய டி20 கிரிக்கெட் வெளியில் வைத்து, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கி, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தது.