ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
Advertisement

Read Full News: ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!