ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் இந்திய அணிக்காக டி20, ஒருநாள் அணிகளில் விளையாடி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி அனைத்து வடிவங்களுக்கான கிரிக்கெட் அணியிலும் ருதுராஜ் கெய்க்வாட் தனது இடத்தை உறுதி செய்வார் என்று சொல்லப்படுகிறது.
Advertisement

Read Full News: ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!