விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்தலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2ஆவது போட்டியில் வென்ற தென் ஆப்பிரிக்கா தொடரை சமன் செய்ததால் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3ஆவது போட்டி இன்று பார்ல் நகரில் நடைபெற்றது.
Advertisement

Read Full News: விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!