டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும் - விராட் & ரோஹித்!
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் நம்பர் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெறும் இது, செஞ்சூரியன் நகரில் நடைபெறவுள்ளது. இத்தொடரை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் அடங்கிய வலுவான இந்திய அணி களமிறங்க உள்ளது.
Advertisement

Read Full News: டெஸ்ட் போட்டிகள் மிகவும் ஸ்பெஷலாகும் - விராட் & ரோஹித்!