எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபெல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரைப் போலவே கடந்தாண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட எஸ்ஏடி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், கீரன் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
Advertisement
எஸ்ஏ20 2024: மார்க்ரம், அபேல் அரைசதம்; மும்பை இந்தியன்ஸ் கேப்டவுனுக்கு 176 ரன்கள் இலக்கு!