எஸ்ஏ20 2025: அதிரடியில் மிரட்டிய பிரிட்டோரியஸ்; கேப்டவுனை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஃப்ரான்சைஸ் லீக் தொடரான எஸ்ஏ20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்லில் உள்ள போலண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News