விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: விராட் கோலி தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட்: Tamil Cricket News