ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இந்திய அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாடி வருகிறது.
Advertisement
Read Full News: ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
கிரிக்கெட்: Tamil Cricket News