இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!

இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Read Full News: இந்தியாவின் பக்கம் அதிர்ஷ்டம் இல்லை என்பதே உண்மை - சல்மான் பட்!
கிரிக்கெட்: Tamil Cricket News