இந்திய அணி தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது - சல்மான் பட்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் அரசியல் காரணங்களால் விளையாடாமல் இருந்து வருகின்றன. கிரிக்கெட் உலகில் இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்குத்தான் மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டியும் உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா - பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள்.