ஒரு ஓவரில் 39 ரன்கள்; சர்வதேச வரலாற்றில் சமோவா வீரர் புதிய சாதனை!
ஐசிசி டி20 உலகக் கோப்பை துணைப் பிராந்திய கிழக்கு ஆசிய பசிபிக் தகுதிச் சுற்றில் நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் சமோவா மற்றும் வனுவாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சமோவா அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய டேரியஸ் விஸர் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.