விராட் கோலி சிக்சர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமைபெற்றவர் - சஞ்சய் பங்கர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. இது குறித்து விராட் கோலி மற்றும் பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் அவர் இனிவரும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறமாட்டார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.