இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் தொடங்குவதற்குள் இறுதி கட்ட மாற்றங்கள் பல நிகழும் என செய்திகள் வெளியாகின. ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய அக்சர் பட்டேல் காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு பதில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
Advertisement

Read Full News: இந்திய அணியில் இடமில்லை; ஸ்மைலியை பதிவுசெய்த சஞ்சு சாம்சன்!