மோசமான சாதனையைப் படைத்த நம்பர் ஒன் பவுலர் ஷாஹின் அஃப்ரிடி!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று பெங்களூரு நகரில் நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் அரையிறுதிச்சுற்றுக்கு செல்ல இரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: மோசமான சாதனையைப் படைத்த நம்பர் ஒன் பவுலர் ஷாஹின் அஃப்ரிடி!