அதிரடி காட்டிய ஜெஸ்ஸி ரைடர்; நியூஜெர்ஸி அசத்தல் வெற்றி!
உலகெங்கிலும் நடைபெற்று வரும் கிரிக்கெட் லீக் தொடர்கள் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அமெரிக்காவிலும் கிரிக்கெட்டின் அலை வீசி வருகிறது. 2024 ஆம் வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு விதமான டி20 மற்றும் டி10 கிரிக்கெட் போட்டிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement

Read Full News: அதிரடி காட்டிய ஜெஸ்ஸி ரைடர்; நியூஜெர்ஸி அசத்தல் வெற்றி!