நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன - ஷான் மசூத்!
பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியானது 127 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Advertisement

Read Full News: நாம் மேம்படுத்தக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன - ஷான் மசூத்!