கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.