உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை இந்த வீரர் வெல்வார் - ஷேன் வாட்சன்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இந்தியா எப்படியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் தான் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார்கள். அந்த வகையில் ஷேன் வாட்சனிடம் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என கேட்ட போது ரோஹித் சர்மா…
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வருகிறது. இந்தியா எப்படியும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணியின் வீரர்கள் தான் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை வெல்வார்கள். அந்த வகையில் ஷேன் வாட்சனிடம் உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதை யார் வெல்வார் என கேட்ட போது ரோஹித் சர்மா பெயரைக் கூறினார்.