இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

Read Full News: இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் ஷர்தூல் தாக்கூர்!