ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஷர்துல் தாக்கூர். இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்த ஷர்தூல் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸில் இணையும் ஷர்தூல் தாக்கூர்?