கரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட தவான்!
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கத்து கொள்ள தடுப்பூசிகள் போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான் இன்று தனது முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News