SL vs BAN: டாக்கவில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும்!

SL vs Ban: Three-match ODI series to be played in Dhaka
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மே 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இலங்கை அணி மே 16ஆம் தேதி வங்கதேசம் செல்லவுள்ளது.
ஆனால் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டாக்கவில் நடத்தப்படும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும், தொடருக்கு முன்னதாக வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பயோ பபுள் சூழலில் வைக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News