சுரேஷ் ரெய்னா கூறுவதையும் கொஞ்சம் கேளுங்கள்; தோனிக்கு கோரிக்கை வைத்த ஷிவம் தூபே!
இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே ரோஹித் சர்மா ரன்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 23 ரன்களுக்கு, திலக் வர்மா 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.