கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததை இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த தொடர் முழுக்க அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிய விதம் இந்திய ரசிகர்களை காயப்படுத்தியதோடு குழப்பத்திலும் வைத்திருக்கிறது.
Advertisement
Read Full News: கேஎல் ராகுல் இப்படி செய்திருக்கக் கூடாது - சோயப் மாலிக்!
கிரிக்கெட்: Tamil Cricket News