கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!

கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
Read Full News: கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
கிரிக்கெட்: Tamil Cricket News