நாங்கள் எங்களது திட்டங்களுக்கு விளையாடினோம் - ஷுப்மன் கில்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 179 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். இந்த இரண்டு இளம் வீரர்களுமே ஆட்டத்தை அவர்களே முடித்து விட்டார்கள்.
Advertisement

Read Full News: நாங்கள் எங்களது திட்டங்களுக்கு விளையாடினோம் - ஷுப்மன் கில்!