நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றுள்ளது. அதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிகளில் வாய்ப்பு கிடைத்த அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பாக செயல்பட்டு பங்காற்றி வருகிறார்கள் என்று சொல்லலாம்.
Advertisement

Read Full News: நான்கு கிலோ வரை எடை குறைந்துள்ளேன் - ஷுப்மன் கில்!