ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!

ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா பந்து வீசும் என அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடாத நிலையில், ஷுப்மன் கில், ஷிவம் துபே விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.
Advertisement
Read Full News: ரோஹித்தை ரன் அவுட்டாக்கிய ஷுப்மன் கில்; வைரல் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News