இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவதில் மகிழ்ச்சி - ஷுப்மன் கில்!
கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை 2023ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
Advertisement