SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயண் மேற்கொப்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பல்லேகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: SL vs AFG, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!