இலங்கை vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை தன்புளாவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், நிச்சயம் டி20 தொடரில் அதற்கான…
ஆஃப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன், ஆஃப்கானிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை தன்புளாவில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இத்தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், நிச்சயம் டி20 தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.