இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்து படுதோல்விகளைச் சந்தித்ததுடன் லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
Advertisement

Read Full News: இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!