ஐசிசி ஒருநாள் தரவரிசை: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்மிருதி மந்தனா!

ஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி ஸ்மிருதி மந்தனா அசத்தல்!
Smriti Mandhana ICC ODI Batting Rankings: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News