WBL 2024: அபாரமான கேட்சை பிடித்த ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவில் நடபெற்று வரும் நடப்பு சீசன் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 32ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்காச்சர்ஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: WBL 2024: அபாரமான கேட்சை பிடித்த ஸ்மிருதி மந்தனா; வைரல் காணொளி!