இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என மிகப்பெரிய தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது இலங்கை சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறது.
Advertisement

Read Full News: இவர்கள் தான் இந்திய அணியின் துருப்புச்சீட்டு - சௌரவ் கங்குலி!