டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டபடால் டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெறவுள்ளது.