ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
Advertisement

Read Full News: ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!