ஐசிசி டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஸ்காட்லாந்து, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஏற்கெனவே 8 அணிகள் தங்கள் இடத்த உறுதிசெய்த நிலையில், மீதமுள்ள இரு அணிகளின் தேர்வு தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. அந்தவகையில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அபுதாபியில் நடைபெற்றது. இத்தொடரின் அரையிறுதிக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீகர், இலங்கை அணிகள் முன்னேறின.
…