சிபிஎல் 2021: டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் பந்துவீச்சு!
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி, ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
ஜமைக்கா தலாவாஸ்: கென்னர் லூயிஸ், கிர்க் மெக்கன்சி, ஹைதர் அலி, ஷமார் ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல் (கே), கார்லோஸ் பிராத்வைட், ஆண்ட்ரே ரஸ்ஸல், இமாத் வாசிம், மிகைல் பிரிட்டோரியஸ், கிறிஸ் கிரீன், வீராசாமி பெருமாள்.
செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ்: எவின் லூயிஸ், டெவன் தாமஸ், கிறிஸ் கெய்ல் (கே), ஆண்ட்ரே மெக்கார்த்தி, ஃபேபியன் ஆலன், ரவி போபாரா, ஜோஷ்வா டா சில்வா, டொமினிக் டிரேக்ஸ், பால் வான் மீகரன், ஃபவாத் அகமது, ஜான்- ரஸ் ஜகேசர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News